முக்காணி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
முக்காணி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்து போனார்.
22 Oct 2023 6:45 PM GMTபேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி படுகொலை..!
பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
3 Oct 2023 5:35 AM GMTபள்ளி மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை
வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 July 2023 6:48 PM GMTமோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவர் பலி
திருப்பூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளிக்கூடம் சென்ற மாணவர் பரிதாபமாக இறந்தார்.
1 July 2023 5:47 PM GMTதிருவள்ளூர் அருகே துப்பட்டாவில் கழுத்து இறுக்கி பள்ளி மாணவன் சாவு
திருவள்ளூர் அருகே துப்பட்டாவில் கழுத்து இறுக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
21 Jun 2023 7:32 AM GMTசேலம் அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் சாவு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
சேலம் கன்னங்குறிச்சியில் அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் சாவு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
14 Jun 2023 8:01 PM GMTபள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
கலவை அருகே பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலியானான்.
13 Jun 2023 6:10 PM GMTஒழுங்காக படிக்கும்படி தாய் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
ஒழுங்காக படிக்கும்படி தாய் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
28 May 2023 7:48 AM GMTஆவடி அருகே 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் பருத்திப்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
24 May 2023 4:26 AM GMTகல்வி சுற்றுலாவிற்கு அமெரிக்கா செல்லும் அரசு மாதிரி பள்ளி மாணவன்
கல்வி சுற்றுலாவிற்கு அமெரிக்கா செல்லும் அரசு மாதிரி பள்ளி மாணவனை ஆசிரியர்கள் பாராட்டினர்.
11 April 2023 7:08 PM GMTபள்ளி மாணவன் கொலையில் ஆசிரியர் கைது
கதக் அருகே, பள்ளி மாணவன் கொலையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
20 Dec 2022 8:56 PM GMT